இரவில் அமைதியானதும் தேவையற்ற எண்ணங்கள் ஓடி தூக்கம் வராமல் தவிப்பது பலருக்கு ஏற்படுகிறது. பகலில் கவனத்தை பிரிக்கும் வேலைகள் குறைவதால், கவலைகள் அதிகமாக வெளிப்படுகின்றன. ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம், திரை பயன்பாடு, காஃபின் ஆகியவை பாதிக்கலாம். தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
இரவில் மனம் பாரமாகுது? தூக்கம் வராமைக்கான காரணங்கள்
Source: Asianet News Tamil