சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பல மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies