ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சீமா குமாரி 32:50.05 வினாடிகளில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம் பெறுகிறது. பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி தங்கமும், ஜப்பானின் நோஸோமி தனகா வெள்ளியும் வென்றனர்.
ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரில் சீமா குமாரிக்கு வெண்கலம்
Source: malaimurasu.com