ஆசிய விளையாட்டு: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜப்பானை 3-1 வீழ்த்தியது

ஆசிய விளையாட்டு: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜப்பானை 3-1 வீழ்த்தியது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜப்பானை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பெற்றது. இந்தியாவின் கோல்களை லால்ரெம்சியாமி (5), இஷிகா சவுத்ரி (30), நவ்னீத் கவுர் (36) அடித்தனர்; ஜப்பானின் ஒரே கோலை ஷிஹோ கோபயகாவா (46) போட்டார். இந்த வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை இந்தியா கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது; ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூருடன் மோதுகிறது.

Source: news18.com

More in Sports

Read the live feed on ZapIndies