நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில், மராட்டியத்தில் போர்கேடி ரெயில் நிலையத்தை கடந்தபோது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதில் 3 ஏசி பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடத்தி விசாரணை தொடங்கியுள்ளனர்.
மராட்டியத்தில் துரந்தோ எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு: 3 ஏசி பெட்டிகள் சேதம்
Source: Daily Thanthi