ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் திறந்திருந்த மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களில் ஒரு குவார்ட்டர் பாட்டிலை எடுத்து, மூடியை பல்லால் கடித்து திறந்து மதுவை முழுவதுமாக குடித்தது. போதை ஏறிய குரங்கு அதே இடத்தில் படுத்துக் கொண்டதை அடுத்து, வனத்துறையினர் அதை கூண்டில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
ராஞ்சி மதுக்கடையில் குரங்கு மது குடித்த சம்பவம்
Source: Dinamalar