சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இடி மின்னல் மழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இடி மின்னல் மழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதால் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies