நடிகர் சங்க பொதுக்குழு: துணை நடிகர்களுக்கு ஒரு வாரத்தில் ஊதியம்

நடிகர் சங்க பொதுக்குழு: துணை நடிகர்களுக்கு ஒரு வாரத்தில் ஊதியம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், பின்னணி மற்றும் கூட்ட நடிகர்களுக்கு படப்பிடிப்பு முடிந்த ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊதியம் தாமதமானால் அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைக்க வேண்டாம் எனவும், துணை நடிகர்களில் 50 சதவீத வாய்ப்பு சங்க கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. நடிகர்கள் குறித்த அவதூறு பரப்புவோர் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

Source: Cinema Vikatan

More in Entertainment

Read the live feed on ZapIndies