கார்த்திகை தீபம் சீரியலில் மகேஷ்-மாயா ஊரை விட்டு புறப்படும் திட்டம்

கார்த்திகை தீபம் சீரியலில் மகேஷ்-மாயா ஊரை விட்டு புறப்படும் திட்டம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில், கோமாவில் இருந்து மீண்ட மகேஷ் மாயாவை சந்தித்து ஊரை விட்டு செல்ல முடிவெடுக்கிறான். இருவரையும் சிவனாண்டி, முத்துவேல் பார்த்து சந்திரகலாவுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே பிறந்த நாளில் கார்த்திக்கின் வாழ்த்துக்காக ரேவதி காத்திருக்கிறாள்.

Source: ABP Nadu

More in Entertainment

Read the live feed on ZapIndies