சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த பேபி ரக்ஷனா, தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு அழகான இளம் பெண்ணாக வளர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, கதாநாயகி ரேஞ்சுக்கு மாறியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் மீண்டும் சினிமாவுக்குள் கதாநாயகியாக ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன.
சிறுத்தை படத்தின் பேபி ரக்ஷனா இளம் பெண்ணாக மாறியது ஆச்சரியம்
Source: Filmibeat Tamil