தனுஷ் D56 பட்ஜெட் ரூ.126 கோடி; வடிவேலுவுக்கு ரூ.6 கோடி சம்பளம்

தனுஷ் D56 பட்ஜெட் ரூ.126 கோடி; வடிவேலுவுக்கு ரூ.6 கோடி சம்பளம்

தனுஷ் நடிக்கும் 56-வது படமான D56 திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.126 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ரூ.60 கோடிக்கும் மேல் சம்பளம் வழங்கப்படுவதாகவும், வடிவேலுவுக்கு ரூ.6 கோடி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2027 கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Entertainment

Read the live feed on ZapIndies