குட்கா கடத்தலை தடுத்த காவலருக்கு முதல்வர் விஜய் பாராட்டு

குட்கா கடத்தலை தடுத்த காவலருக்கு முதல்வர் விஜய் பாராட்டு

கோவையில் குட்கா கடத்தலை தடுக்க கார் மீது தொங்கியபடி 40 கி.மீ. பயணித்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவத்தில், போலீஸார் 233 கிலோ புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து மூன்று பேரைக் கைது செய்தனர்.

Source: Hindu Tamil Thisai

More in Top Stories

Read the live feed on ZapIndies