ரஷ்யாவில் Tu-95 விமானம் விபத்து: ஆறு பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் Tu-95 விமானம் விபத்து: ஆறு பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூரக் கிழக்கு அமூர் பிராந்தியத்தில் பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்த Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகி ஆறு விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர். மக்கள் வசிக்காத பகுதியில் விமானம் விழுந்ததாகவும், விமானத்தில் ஆயுதங்கள் இல்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies