தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இந்த மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை
Source: ABP Nadu