தென் அமெரிக்காவின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆறுகளில் வாழும் உலகின் மிகப்பெரிய நன்னீர் டால்ஃபின் இனமான 'போடோ' தனது தலையை 90 டிகிரி வரை திருப்பும் திறன் கொண்டது. இது பிறக்கும்போது சாம்பல் நிறத்திலும், வளரும்போது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும். குறைந்த எண்ணிக்கையில் உள்ள இந்த இனம் நீர்நிலை சுகாதாரத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமேசான் நதி டால்ஃபின்: தலையை 90 டிகிரி திருப்பும் அரிய இனம்
Source: Kalki Online