மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தவெக ஆட்சி நடப்பதாகவும், மக்கள் தவெகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்
Source: BBC Tamil