ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஈரான் உச்சத் தலைவர் ஆலோசகர் கடும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஈரான் உச்சத் தலைவர் ஆலோசகர் கடும் எச்சரிக்கை

ஈரானின் உச்சத் தலைவர் முஜ்தபா கமேனியின் மூத்த ஆலோசகர் அலி அக்பர் விலாயதி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்புக்கு காலாவதி திகதி உண்டு" என்று அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அபுதாபி சென்று UAE ஜனாதிபதியை சந்தித்த பின்னணியில், ஈரான்-UAE உறவு மோசமடைந்துள்ளது. இஸ்ரேல்-UAE பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: IBC Tamil

More in Politics

Read the live feed on ZapIndies