தரமற்றது மற்றும் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, நெஸ்லேவின் குறைந்த கொழுப்புள்ள பால் சார்ந்த ஒயிட்னர் விற்பனையை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் எடுக்கப்பட்ட மாதிரியின் ஆய்வக அறிக்கை அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது தயாரிப்பு முற்றிலும் பாதுகாப்பானது என்று நெஸ்லே இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
நெஸ்லே டெய்ரி ஒயிட்னர் விற்பனைக்கு FSSAI தடை
Source: Kalki Online