மட்டன் வாங்கும்போது நிறத்தை மட்டும் பார்த்து முடிவு செய்வது தவறு என FSSAI தெரிவிக்கிறது. மோசமான வாசனை, வழவழப்பு, ஒட்டும் தன்மை இருந்தால் வாங்க வேண்டாம். சுத்தமான, குளிர்சாதன வசதியுள்ள கடைகளில் வாங்கி, விரைவாக குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கவும். பச்சை இறைச்சியை தனியாக வைத்து, நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.
மட்டன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்
Source: Asianet News Tamil