சென்னையில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு விழா தொடக்கம்

சென்னையில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு விழா தொடக்கம்

காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சார்பில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு விழா தொடங்கியது. 3000-க்கும் மேற்பட்டோர் யோகா செய்தனர்; 22 யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்றனர். அடுப்பு, எண்ணெய் இல்லாமல் தயாரிக்கப்பட்ட 1200 வகை இயற்கை உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. முகாம், மேமோகிராம் பரிசோதனையும் நடைபெற்றது.

Source: OneIndia Tamil

More in Health & Wellness

Read the live feed on ZapIndies