மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தின. உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். SIR-க்குப் பின் வரைவு பட்டியலில் 2.06 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாகத் தரவுகள் காட்டுகின்றன.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி மும்பையில் பேரணி
Source: News7 Tamil