முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்கா தன்னை உலக அரங்கில் தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார். அமெரிக்கா-சீனா இடையிலான தீவிர போட்டி, சீனாவின் எழுச்சி, வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நலன்களில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவை உலக அரசியலின் புதிய போக்கை உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா ஆத்மநிர்பர் நோக்கி நகர்வதாகவும், கூட்டு அமைப்புகளின் குரல் வலிமையானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலக அரங்கில் அமெரிக்கா தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெய்சங்கர் கருத்து
Source: OneIndia Tamil