வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) தொடர்பான எதிர்ப்புகள் இந்தியாவை பலவீனப்படுத்தும் சதியின் ஒரு பகுதி என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி, மும்பையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரி போராட்டங்கள் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகள் நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியலமைப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்குவதாகவும், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து போலி செய்திகளை பரப்புவதாகவும் அவர் கூறினார்.
SIR எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் சதி என்று ரிஜிஜு குற்றச்சாட்டு
Source: news18.com