உக்ரைனின் சுமி நகரில் இந்தியாவின் குசும் குரூப் நிறுவனத்திற்குச் சொந்தமான மருந்து உற்பத்தி ஆலை மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். ஆலையின் முக்கியக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து தீப்பற்றியதால் சுமார் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மருந்துத் தொழிற்சாலை மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்: ஒருவர் பலி
Source: NewsBytes Tamil