துபாய்-டெல் அவிவ் Flydubai விமானத்தில் கேப்டன் ஸ்மித் மச்ச்சாரை துணை விமானி தாக்கியதாகவும், விமானம் 16,000 அடி உயரம் இழந்ததாகவும் தகவல். காயமடைந்த கேப்டன் கதவைத் திறந்து பயணிகள் உதவியுடன் துணை விமானியை கட்டுப்படுத்தினர். விமானம் தபுக்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விசாரணையில் விமானத்தை வேண்டுமென்றே விழச் செய்ய முயன்றதாக துணை விமானி ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தை விழச் செய்ய முயன்றதாக துணை விமானி ஒப்புதல்
Source: malaimurasu.com