டெல்அவிவ் விமான கடத்தல் திட்டம் முறியடிப்பு

டெல்அவிவ் விமான கடத்தல் திட்டம் முறியடிப்பு

துபாய்-டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் துணை விமானி, அதை டெல்அவிவ் நகரின் அஸ்ரியேலி மையத்தின் மீது மோத வைக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மையத்தில் மூன்று உயரமான கோபுரங்கள் உள்ளன; தினமும் சராசரியாக 60 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். விமானம் மோதியிருந்தால் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இது 9/11 தாக்குதலை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies