ரெப்போ விகிதம் உயர வாய்ப்பு: கடன் வாங்கியோர் கவனம்

ரெப்போ விகிதம் உயர வாய்ப்பு: கடன் வாங்கியோர் கவனம்

அக்டோபரில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட்ஸ் உயர்த்த வாய்ப்புள்ளதாக யூனியன் பேங்க் அறிக்கை தெரிவிக்கிறது. ஆகஸ்டில் சில்லறை பணவீக்கம் 4.82% ஆக உயர்ந்தது. விகிதம் உயர்ந்தால் ஹோம், கார் லோன் மற்றும் பர்சனல் லோன் EMI அதிகரிக்கலாம் அல்லது காலக்கெடு நீளலாம். இறுதி முடிவை ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு எடுக்கும்.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies