மத்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் 43 காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்ஜினியரிங், புவியியல், மருத்துவம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள இப்பணியிடங்களுக்கு அக்.5, 2026 கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500; எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்: அக்.5 கடைசி நாள்
Source: Dinamani