மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, அந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் பணிபுரியும் அத்தொகுதி வாக்காளர்களுக்கும் விடுமுறை பொருந்தும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாளை பொது விடுமுறை
Source: ABP Nadu