தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிக வெற்றி பெற்றுள்ளதாக 'தி இந்து பிசினஸ்லைன்' ஆய்வு தெரிவிக்கிறது. 80,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. குறைந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்துள்ளது. மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தகவல்.
அதிக வாக்காளர்கள் நீக்கம்: தவெக வெற்றி ஆய்வில் தகவல்
Source: OneIndia Tamil