இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ் உணர்வுடன் செயல்படுவதாக ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார். தகுதி இருந்தும் முன்னாள் அரசுகள் அங்கீகரிக்கவில்லை என்று கூறிய அவர், தான் கேட்காமலேயே பதவி வழங்கியதை மக்களுக்குக் கிடைத்த மரியாதையாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
தமிழ் உணர்வுடன் செயல்படுவது தவெக அரசு: புஷ்பவனம் குப்புசாமி
Source: ABP Nadu