தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. தவெக, திமுக, அதிமுக இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; 2.22 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஆட்சியைத் தக்கவைக்க தவெகவுக்கும், எதிர்க்கட்சி அந்தஸ்தை நிலைநாட்ட திமுகவுக்கும், கௌரவத்தைக் காக்க அதிமுகவுக்கும் இந்த வெற்றி முக்கியமானது.
தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக இடையே மும்முனைப் போட்டி
Source: OneIndia Tamil