தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் SIR நடவடிக்கையால் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிக வெற்றி பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை விசிக எம்.பி ரவிக்குமார் கடுமையாக விமர்சித்து, SIR நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
SIR நடவடிக்கை தவெக வெற்றிக்கு உதவியதாக விசிக எம்.பி குற்றச்சாட்டு
Source: OneIndia Tamil