புதிய தலைமை செயலக வழக்கு: ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

புதிய தலைமை செயலக வழக்கு: ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், எந்த தைரியத்தில் நீதிமன்றம் வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்தனர். தலைமை நீதிபதி தர்மதிகாரி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

Source: Dinamalar

More in Politics

Read the live feed on ZapIndies