மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் மொத்தம் 4,36,995 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 9 ஆம் தேதி நடைபெறும்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
Source: OneIndia Tamil