2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற தொகுதிகளில் சராசரியாக 31,000 வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப்பட்டதாக தி இந்து பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது. அதிமுக வெற்றிபெற்ற தொகுதிகளில் இந்த எண்ணிக்கை 27,000 ஆக உள்ளது. இந்த வேறுபாடு திமுக கோட்டைகளை குறிவைத்து நீக்கம் நடந்ததா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திமுக கோட்டைகளில் அதிக வாக்காளர்கள் நீக்கம்: சந்தேகம்
Source: OneIndia Tamil