டிமார்ட் உள்ளிட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகை பொருட்கள் வாங்கும்போது ஆஃபர் என்று பார்த்து ஏமாற வேண்டாம். ஒரு கிலோ அல்லது லிட்டருக்கான யூனிட் விலையை கணக்கிட்டு, ஆன்லைன் ஆப்களுடன் ஒப்பிட்டு வாங்கினால் நல்ல சேமிப்பு கிடைக்கும். சோப், ஷாம்பு, டூத்பேஸ்ட், டிடர்ஜென்ட், எண்ணெய் உள்ளிட்ட 10 பொருட்களில் காம்போ ஆஃபர்களை பயன்படுத்தி பட்ஜெட்டை கட்டுப்படுத்தலாம்.
டிமார்ட் ஷாப்பிங்கில் பணம் மிச்சப்படுத்த 10 டிப்ஸ்
Source: Asianet News Tamil