வங்கிகள் மூலம் காப்பீட்டுப் பாலிசிகள் தவறாக விற்கப்படுவதைத் தடுக்க ஐ.ஆர்.டி.ஏ.ஐ 12 நடைமுறைகளை முறைகேடு என முன்மொழிந்துள்ளது. எஃப்.டி போல காட்டி ஆயுள் காப்பீட்டை விற்பது, உத்தரவாதமற்ற லாபத்தை உறுதி எனக் கூறுவது ஆகியவை அடங்கும். முதல் ஆண்டில் சரண்டர் செய்தால் 31% முதல் 64% மட்டுமே திரும்பக் கிடைக்கும் என்பதால், வாங்கும் முன் சரண்டர் மதிப்பைச் சரிபார்க்க வேண்டும்.
வங்கிகள் விற்கும் காப்பீட்டு பாலிசிகள்: ஐ.ஆர்.டி.ஏ.ஐ எச்சரிக்கை
Source: Asianet News Tamil