தோழி விடுதிகள், பழங்குடி மாணவர் சாதனைக்கு உலக வங்கி பாராட்டு

தோழி விடுதிகள், பழங்குடி மாணவர் சாதனைக்கு உலக வங்கி பாராட்டு

திராவிட மாடல் அரசின் தோழி விடுதிகள் திட்டத்தை உலக வங்கிக் குழுமம் பாராட்டிக் கட்டுரை வெளியிட்டுள்ளது; பிற மாநிலங்களும் உலக நாடுகளும் இதைப் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அரசு பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்ற ஐந்தில் ஒருவர், அதாவது 20% மாணவர்கள் 2026 கல்வியாண்டில் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த இரு சாதனைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு வெளியிட்டுள்ளார்.

Source: Kalaignar Seithigal

More in Top Stories

Read the live feed on ZapIndies