மேட் ஹனி, ஃபுகு மீன், பச்சை முந்திரி உள்ளிட்ட ஏழு விசித்திர உணவுகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் நச்சுப் பூக்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேனில் கிரயானோடாக்சின் நஞ்சு கலக்கிறது; ஒரு ஸ்பூன் சுவைத்தாலே உயிருக்கு ஆபத்து. ஜப்பானிய ஃபுகு மீனின் உறுப்புகளில் டெட்ரோடோடாக்சின் நஞ்சு ஒளிந்திருப்பதால், சமையலில் சிறு பிசகும் மரணத்தை ஏற்படுத்தும்.
உயிருக்கு ஆபத்தான 7 விசித்திர உணவுகள்: மேட் ஹனி முதல் ஃபுகு வரை
Source: Asianet News Tamil