ஹர்திக் பாண்டியா ஜாகீர் கான், பாலாஜியிடம் பாடம் கற்க வேண்டும்: ராம்ஜி

ஹர்திக் பாண்டியா ஜாகீர் கான், பாலாஜியிடம் பாடம் கற்க வேண்டும்: ராம்ஜி

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயங்களால் அவதிப்படுவதால், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான், லட்சுமிபதி பாலாஜி மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவிடம் உடற்தகுதி பராமரிப்பு குறித்து ஆலோசனை பெற வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ராம்ஜி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு முன்பாக அவரது தொடர் காயங்கள் இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரும் கவலையாக உள்ளது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies