சென்னை ஆசிய விளையாட்டு மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக விளையாட்டு துறையில் வளர்ச்சி இல்லை என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், விளையாட்டு வீரர்களின் சாதனைகள் குறித்து முதல்வர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக விளையாட்டு துறையில் வளர்ச்சி இல்லை
Source: Dinamalar