அமெரிக்காவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம்

அமெரிக்காவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம்

அமெரிக்க தொழிலாளர் துறை, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்ச்சிஎல், காக்னிசென்ட், மைக்ரோசாப்ட், அடோப் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களை PERM திட்டத்திலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்களை பயன்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் புதிய மற்றும் நிலுவையில் உள்ள PERM விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்திய ஊழியர்களின் காத்திருப்பு நீளும் அபாயம் உள்ளது.

Source: Vikatan

More in Top Stories

Read the live feed on ZapIndies