சென்னை மெட்ரோ: பூந்தமல்லி–வடபழனி வழித்தடம் அக்டோபர் 11-ல் திறப்பு

சென்னை மெட்ரோ: பூந்தமல்லி–வடபழனி வழித்தடம் அக்டோபர் 11-ல் திறப்பு

பூந்தமல்லி–போரூர்–வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இத்திட்டம் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டு, இரண்டாம் கட்டப் பணிகள் திராவிட மாடல் அரசால் விரைவுபடுத்தப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாநில நிதியில் 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், ஒன்றிய பங்களிப்பு தாமதமானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: Vikatan

More in Top Stories

Read the live feed on ZapIndies