சூரியனில் ஏற்பட்ட வெடிப்புகளால் அக். 9 மற்றும் 11-ல் பூமியை நோக்கி மூன்று கரோனல் மாஸ் எக்ஜக்ஷன்கள் வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இவை G1 முதல் G3 வரை புவி காந்தப் புயல்களை உருவாக்கி, அரோரா ஒளிர்வை உருவாக்கலாம். செயற்கைக்கோள், வானொலி தொடர்புகளில் இடையூறு ஏற்படலாம்.
பூமியை நோக்கி தொடர் சூரியப் புயல்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Source: Asianet News Tamil