குக்கரில் சாதம் சரியாக வேகவில்லை என்றால், அதைக் கொட்டிவிட வேண்டாம். சிறிது தண்ணீர் தெளித்து, மூடி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வேகவைத்தால் சாதம் பஞ்சு போல் மென்மையாகும். அரிசி விரைப்பாக இருந்தால், அளவான தண்ணீர் சேர்த்து மீண்டும் வேகவைக்கவும். அதிக தண்ணீர் சேர்த்தால் சாதம் குழைந்துவிடும்.
குக்கரில் சாதம் வேகவில்லையா? எளிய வழி
Source: Asianet News Tamil