புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை

புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை

புற்றுநோய் மருந்துகளின் விற்பனை லாப வரம்பை 30% ஆகக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காப்புரிமை பெற்ற மருந்துகள் உள்பட 110 வகை மருந்துகள் இதில் அடங்கும். அக்டோபர் இறுதிக்குள் புதிய விலை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை நோயாளிகள் சேமிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Source: Kalki Online

More in Health & Wellness

Read the live feed on ZapIndies