நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 6 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன

நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 6 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன

நேபாளின் கோர்கா மாவட்டத்தில் புடி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வீடுகள், பாலங்கள் சேதமடைந்தன. ஆறு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 49 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவால் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு, தற்காலிக அணை உடைந்ததே வெள்ளத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies