பெங்களூருவில் வசிக்கும் நிஹால் ஷெட்டி, அதிகாலை 6.10 மணிக்கு புறப்பட்டு 35 கி.மீ பயணம் செய்து விமான நிலையத்தை சரியான நேரத்தில் அடைந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பெங்களூருவை மட்டும் போக்குவரத்து நெரிசலுக்கு குறை சொல்வது தவறு என்றும், மற்ற இந்திய நகரங்களிலும் இதே பிரச்சினை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு இணையவாசிகள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த விவாதம் வைரல்
Source: malaimurasu.com