வடபழனி ஆண்டவர் கோவிலில் சக்தி கொலு கண்காட்சி தொடக்கம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் சக்தி கொலு கண்காட்சி தொடக்கம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் சக்தி கொலு எனும் பெயரில் பிரமாண்ட கொலு கண்காட்சி தொடங்கியுள்ளது. பக்தர்களும் பொதுமக்களும் இதை காலை 6.30 முதல் நண்பகல் 12.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையிலும் பார்வையிடலாம்.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies